யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

யாழ். பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இம்மாதம் நடைபெறவுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விபரிக்கும் வகையிலான காணொளி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் நேற்று வெளியிடப்பட்டது. அக் காணொளி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மேலும் தெரிவித்ததாவது, “யாழ். பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இம்மாதம் 6ஆம், 7ஆம், 8ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. … Continue reading யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி